தேசிய நெடுஞ்சாலை 17

தேசிய நெடுஞ்சாலை 17 (National Highway 17)(தெநெ 17) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள செவோக்கிலிருந்து அசாமில் உள்ள குவகாத்தி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 17
17

தேசிய நெடுஞ்சாலை 17
Map
நிலப்படத்தில் தேநெ 17 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
Invalid type: AH இன் பகுதி
நீளம்:477 km (296 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சேவோக்
முடிவு:குவகாத்தி
அமைவிடம்
மாநிலங்கள்:மேற்கு வங்காளம் & அசாம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 16 தே.நெ. 18

வழித்தடம்

தொகு

தேசிய நெடுஞ்சாலை 17, தேசிய நெடுஞ்சாலை 10-ன் சந்திப்பிலிருந்து தொடங்குகிறது

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 10 சேவோக் அருகில் முனையம்[1]
  தே.நெ. 717A பக்ரகோட் அருகில் முனையம்[1]
  தே.நெ. 717A சல்சா அருகில் முனையம்[1]
  தே.நெ. 517 பின்னகுரி அருகில் முனையம்[1]
  தே.நெ. 27 குவகாத்தி அருகில்[1]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நெடுஞ்சாலை_17&oldid=4153886" இலிருந்து மீள்விக்கப்பட்டது