தேசிய நெடுஞ்சாலை 10 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 10 இந்தியாவின் தில்லி நகரையும், பஞ்சாப்பில் உள்ள பசில்கா நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 403 கி.மீ. (250 மைல்). பாஜில்க இந்திய - பாகிஸ்தான் எல்லையின் அருகே அமைந்துள்ளது.[1]
தேசிய நெடுஞ்சாலை 10 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 403 km (250 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | தில்லி | |||
மேற்கு முடிவு: | பசில்கா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தில்லி: 18 கி.மீ அரியானா: 313 கி.மீ பஞ்சாப்: 72 கி.மீ | |||
முதன்மை இலக்குகள்: | தில்லி- ரோத்தாக் - ஹிசார் - சிர்சா - ஃபாசில்கா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
புற இணைப்புகள்
தொகு- [1] Map of NH-10
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-27. பார்க்கப்பட்ட நாள் 2015-01-10.