தேசிய நெடுஞ்சாலை 64 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 64 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 528 km (328 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | மாலியா, மோர்பி மாவட்டம், | |||
தெற்கு முடிவு: | அசிரா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | குசராத்து | |||
முதன்மை இலக்குகள்: | தாரங்கதாரா-வீரமகாம் - அகமதாபாது - கேடா - ஆனந்த், குசராத் - வடோதரா - வடோதரா - ஜம்புசார் - பரூச் - அங்கலேஷ்வர் - சூரத்து - நவ்சாரி - தண்டி - அசிரா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 64 (தே. நெ. 64)(National Highway 64 (India)) என்பது இந்தியாவின் குசராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள மாலியாவையும், குசராத்தில் உள்ள கசிரா துறைமுகத்தையும் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும்.[1]
இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 27 சந்திக்கும் இடத்தில் தொடங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.