சூரத்து

இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் மாநகராட்சி ஆகும்.


சூரத்து (Surat, குசராத்தி: સુરત, உருது: سورت), இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் வணிகத் தலைநகராக விளங்குகிறது. சூர்யாபூர் எனும் மற்ற பெயரும் உண்டு. உலகின் 36வது பெரிய நகராக உள்ளது.[2] சூரத்து மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இந்தியாவின் தூய்மையான நகரங்களில் மூன்றாவதாக உள்ளது.[3][4]

சூரத்து (સુરત) (सुरत)
வைரங்களின் நகரம் / பட்டு நகரம் / சூர்யாபூர்
—  மாநகராட்சி  —
சூரத்து (સુરત) (सुरत)
இருப்பிடம்: சூரத்து (સુરત) (सुरत)
, குசராத்து
அமைவிடம் 21°10′N 72°50′E / 21.17°N 72.83°E / 21.17; 72.83ஆள்கூறுகள்: 21°10′N 72°50′E / 21.17°N 72.83°E / 21.17; 72.83
நாடு  இந்தியா
மாநிலம் குசராத்து
மாவட்டம் சூரத்து
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி சூரத்து (સુરત) (सुरत)
மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்

47,86,002[1] (2010)

14,658/km2 (37,964/sq mi)
65,12,000 (5) (2009)

மொழிகள் குசராத்தி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

பெருநகர்
உயரம்
கடற்கரை

326.515 கிமீ2 (126 சதுர மைல்)

4,207 சதுர கிலோமீட்டர்கள் (1,624 sq mi)
13 மீட்டர்கள் (43 ft)
45 கிலோமீட்டர்கள் (28 mi)

இணையதளம் www.Suratmunicipal.gov.in

காலநிலைதொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், Surat, Gujarat
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 38.3
(100.9)
41.7
(107.1)
44.0
(111.2)
45.6
(114.1)
45.6
(114.1)
45.6
(114.1)
38.9
(102)
37.2
(99)
41.1
(106)
41.4
(106.5)
39.4
(102.9)
38.9
(102)
45.6
(114.1)
உயர் சராசரி °C (°F) 30.8
(87.4)
32.3
(90.1)
35.4
(95.7)
36.7
(98.1)
35.8
(96.4)
34.0
(93.2)
31.2
(88.2)
30.8
(87.4)
32.3
(90.1)
35.1
(95.2)
34.1
(93.4)
31.9
(89.4)
33.4
(92.1)
தாழ் சராசரி °C (°F) 15.2
(59.4)
16.7
(62.1)
20.7
(69.3)
24.0
(75.2)
26.8
(80.2)
27.0
(80.6)
25.9
(78.6)
25.5
(77.9)
25.4
(77.7)
23.3
(73.9)
19.6
(67.3)
16.5
(61.7)
22.2
(72)
பதியப்பட்ட தாழ் °C (°F) 4.4
(39.9)
5.6
(42.1)
8.9
(48)
15.0
(59)
19.4
(66.9)
20.2
(68.4)
19.9
(67.8)
21.0
(69.8)
20.6
(69.1)
14.4
(57.9)
10.6
(51.1)
6.7
(44.1)
4.4
(39.9)
மழைப்பொழிவுmm (inches) 1.5
(0.059)
0.3
(0.012)
0.4
(0.016)
0.2
(0.008)
3.9
(0.154)
245.2
(9.654)
466.3
(18.358)
283.8
(11.173)
151.8
(5.976)
41.8
(1.646)
7.1
(0.28)
0.6
(0.024)
1,202.9
(47.358)
ஈரப்பதம் 57.5 56.0 55.1 62.9 71.8 79.0 86.2 86.4 82.3 70.2 62.0 61.3 69.2
சராசரி மழை நாட்கள் 0.2 0.0 0.0 0.0 0.2 8.0 14.3 12.1 7.1 1.6 0.6 0.1 44.2
Source #1: India Meteorological Department (record high and low up to 2010)[5][6]
Source #2: Climatebase.ru (humidity)[7]


மேற்கோள்கள்தொகு

  1. "Mid-Year Population Estimates". Surat Municipal Corporation. மூல முகவரியிலிருந்து 12 ஏப்ரல் 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 September 2010.
  2. "Detailed profile of Surat district-Introduction: Surat & Tapi". மூல முகவரியிலிருந்து 2010-08-21 அன்று பரணிடப்பட்டது.
  3. "Chandigarh cleanest city, Mysore number two". CNN-IBN. 2010-05-11. Archived from the original on 2010-05-14. https://web.archive.org/web/20100514190725/http://ibnlive.in.com/news/190-cities-lack-liveable-condition-government/115038-3.html. பார்த்த நாள்: 2010-09-13. 
  4. "Union Ministry gives Surat 'global megacity' status". oneindia.
  5. "Surat Climatological Table Period: 1981–2010". India Meteorological Department. மூல முகவரியிலிருந்து ஏப்ரல் 2, 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 25, 2015.
  6. "Ever Recorded Maximum temperature, Minimum temperature up to 2010, India". India Meteorological Department. மூல முகவரியிலிருந்து 21 மே 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 March 2014.
  7. "Surat, India". Climatebase.ru. பார்த்த நாள் 13 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்து&oldid=3266766" இருந்து மீள்விக்கப்பட்டது