ஹிசார்
ஹிசார், இந்திய மாநிலமான அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஹிசார்
हिसार Hisar | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | ஹிசார் மாவட்டம் |
நகராட்சி | ஹிசார் |
கோட்டம் | ஹிசார் கோட்டம் |
வட்டம் | ஹிசார் சதார் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
• மேயர் | ஷகுந்தலா ராஜ்லிவாலி |
• நாடாளுமன்ற உறுப்பினர் | துஷ்யந்த் சவுதாலா |
ஏற்றம் | 215 m (705 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,01,249 |
• தரவரிசை | 141[1] |
• அடர்த்தி | 438/km2 (1,130/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, பஞ்சாபி |
• உள்ளூர் மொழிகள் | ஹரியான்வி, பாக்ரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 125 xxx |
தொலைபேசிக் குறியீடு | 91-1662 xxx xxx |
வாகனப் பதிவு | HR-20 xxxx |
அருகிலுள்ள நகரம் | புது தில்லி, சண்டிகர் |
பால் விகிதம் | 844[1] ♂/♀ |
கல்வியறிவு | 81.04[1]% |
மக்களவைத் தொகுதி | ஹிசார் மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | ஹிசார் |
திட்டமிடல் ஆணையம் | அரியானா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் |
தட்பவெப்ப நிலை | கோப்பெர்ன் |
பொழிவு | 490.6 மில்லிமீட்டர்கள் (19.31 அங்) |
கோடைகால் தட்பவெப்ப நிலை | 32.5 °C (90.5 °F) |
குளிர்கால தட்பவெப்ப நிலை | 17.6 °C (63.7 °F) |
இணையதளம் | www |
பண்பாடு
தொகுஇங்குள்ள மக்கள் தீபாவளி, விஜயதசமி, இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, மகா சிவராத்திரி, ஹோலி, வசந்த பஞ்சமி, மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.
ஊடகம்
தொகுஇங்கு தூர்தர்ஷன் கிளை அமைக்கப்பட்டுள்ளது.[2] அனைத்திந்திய வானொலியின் கிளையும் உள்ளது.[3]
போக்குவரத்து
தொகுஹிசாரில் உள்ள தொடருந்து நிலையம் பிகானேர் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது இந்திய ரயில்வேயின் வடமேற்கு தொடருந்து மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[4] இங்கிருந்து தில்லி, பஞ்சாப், இராசத்தான், சம்மு காசுமீர் ஆகிய மாநிலங்களின் நகரங்களுக்கு சென்று வர தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.[5]
கல்வி
தொகுஇந்த நகரத்தில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்கள்:
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Cities having population 1 lakh and above" (PDF). censusindia. The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
- ↑ "About DD Hisar". DD Hisar. பார்க்கப்பட்ட நாள் 27 May 2012.
- ↑ "Radio stations". All India Radio. பார்க்கப்பட்ட நாள் 27 May 2012.
- ↑ "North Western Railway System Map" (PDF). www.nwr.indianrailways.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 October 2014.
- ↑ "Railway station, Hisar". Indian Rail Info. பார்க்கப்பட்ட நாள் 30 June 2012.
இணைப்புகள்
தொகு- ஹிசார் மாவட்ட அரசின் தளம்
- ஹிசார் நகராட்சியை பற்றி பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம்