வடமேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
வடமேற்கு தொடருந்து மண்டலம் (North Western Railway) இந்திய இரயில்வேயின் 18 தொடருந்து மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் செய்ப்பூரில் உள்ளது. இது 1 அக்டோபர் 2002ல்[1] உருவானது. இது நான்கு கோட்டங்களை கொண்டுள்ளது.
- செய்ப்பூர் தொடருந்து கோட்டம்
- ஜோத்பூர் தொடருந்து கோட்டம்
- அஜ்மீர் தொடருந்து கோட்டம்; முன்பு மேற்கு இரயில்வே மண்டலத்தோடு இணைந்திருந்தது.
- பிகானேர் தொடருந்து கோட்டம்; முன்பு வடக்கு தொடருந்து மண்டலத்தோடு இணைந்திருந்தது.
11-வடமேற்கு தொடருந்து மண்டலம் | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | செய்ப்பூர் தொடருந்து நிலையம் |
வட்டாரம் | வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் of Rajasthan |
செயல்பாட்டின் தேதிகள் | 2002– |
முந்தியவை | வடமேற்கு தொடருந்து மண்டலம் |
தொழில்நுட்பம் | |
தட அளவி | Mixed |
Other | |
இணையதளம் | NWR official website |
இந்த மண்டலம் மொத்தம் 578 தொடருந்து நிலையங்களை கொண்டுள்ளது, இது மொத்தம் 5449.29 கிமீ வழித்தடங்களையும் அதில் 2575.03 அகலப் பாதையாகவும்,, 2874.23 கி.மீ குறுகிய பாதையாகவும் உள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ "வடமேற்கு தொடருந்து மண்டலம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.