மேற்கு இரயில்வே (இந்தியா)
மேற்கு ரயில்வே என்பது இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களில் ஒன்று. இது 1951 நவம்பர் 05[1] முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த கோட்டத்திற்கு உட்பட்டவற்றில் ரத்லம் - மும்பை சென்ட்ரல், அகமதாபாத் - மும்பை, பாலன்பூர் - அகமதாபாத் ஆகிய வழித்தடங்கள் முக்கியமானவை.
மேற்கு ரயில்வே Western Railway पश्चिम रेलवे | |
---|---|
இடம் | மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் |
இயக்கப்படும் நாள் | 5 நவம்பர் 1951 | –இயக்கத்தில்
Predecessor | |
இரயில் பாதை | அகல ரயில் பாதை, மீட்டர் ரயில் பாதை |
தலைமையகம் | சர்ச்சுகேட், மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
இணையத்தளம் | WR official website |
ரயில் பாதைதொகு
பாதை | நீளம் |
---|---|
அகல ரயில் பாதை | 4147.37 கி.மீ |
மீட்டர் ரயில் பாதை | 1412.39 கி.மீ |
குறுகிய ரயில் பாதை | 621.70 கி.மீ |
மொத்தம் | 6181.46 km |
முக்கிய நிலையங்கள்தொகு
சர்ச்சுகேட் தொடர்வண்டி நிலையம், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் தொடர்வண்டி நிலையம், பாந்திரா முனையம், வடோதரா தொடர்வண்டி நிலையம், சூரத்து, பவ்நகர் தொடர்வண்டி நிலையம், ரத்லம் சந்திப்பு, இந்தோர் சந்திப்பு, உஜ்ஜைன் சந்திப்பு, ராஜ்கோட், காந்திதாம் தொடர்வண்டி நிலையம்
சான்றுகள்தொகு
- ↑ "உருவான நாள்". ஆகத்து 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.