பாந்திரா முனையம்

பாந்திரா முனையம், இந்திய நகரமான மும்பையின் பாந்திராவில் உள்ளது. இது மும்பையில் உள்ள ஆறு முனையங்களில் ஒன்று. மற்றவை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், மும்பை சென்ட்ரல், லோகமானிய திலக் முனையம் (குர்லா முனையம்), தாதர்(மத்திய ரயில்வே) & தாதர் (மேற்கு ரயில்வே).

பாந்திரா முனையம்
Bandra Terminus
இந்திய இரயில்வே நிலையம்
Bandra Terminus - Main Building.jpg
இடம்பாந்திரா (கிழக்கு), மும்பை, மகாராட்டிரம்
 இந்தியா
அமைவு19°3′45.52″N 72°50′27.92″E / 19.0626444°N 72.8410889°E / 19.0626444; 72.8410889ஆள்கூறுகள்: 19°3′45.52″N 72°50′27.92″E / 19.0626444°N 72.8410889°E / 19.0626444; 72.8410889
உயரம்4.00 மீட்டர்கள் (13.12 ft)
நடைமேடை5
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுBDTS
இந்திய இரயில்வே வலயம் மேற்கு ரயில்வே
இரயில்வே கோட்டம் மும்பை
வரலாறு
திறக்கப்பட்டது1992
மின்சாரமயம்உண்டு

தொடர்வண்டிகள்தொகு

மேலும் காண்கதொகு

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாந்திரா_முனையம்&oldid=1916007" இருந்து மீள்விக்கப்பட்டது