சூர்யநகரி விரைவுவண்டி
சூர்யநாகரி விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டி ஆகும். இது ஜோத்பூர் சந்திப்புக்கும், பாந்திரா முனையத்துக்கும் இடையே பயணிக்கிறது.
வழித்தடம்
தொகுஇந்த வண்டியின் வழித்தடம் பின்வருமாறு.[1]
- ஜோத்பூர் சந்திப்பு
- லூனி சந்திப்பு
- பாலி மார்வாடு
- மார்வாடு சந்திப்பு
- ரானி
- ஃபால்னா
- ஜவாய் பாந்து
- ஆபு ரோடு
- பாலன்பூர் சந்திப்பு
- மகசேனா சந்திப்பு
- அகமதாபாத் சந்திப்பு
- ஆனந்து சந்திப்பு
- வடோதரா சந்திப்பு
- அங்கலேஷ்வர் சந்திப்பு
- சூரத்து
- போரிவலி
- பாந்திரா முனையம்