வடோதரா தொடருந்து நிலையம்
(வடோதரா சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வடோதரா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான குஜராத்தின் வடோதராவில் அமைந்துள்ளது. இது இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வடோதரா சந்திப்பு વડોદરા રેલ્વે સ્ટેશન Vadodara Junction | |
---|---|
![]() | |
இடம் | சாயாஜிகஞ்சு, வடோதரா |
உயரம் | 35.348 மீட்டர்கள் (115.97 ft) |
உரிமம் | இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் | அகமதாபாத்→வடோதரா புது தில்லி→மும்பை வடோதரா→சோட்டா உதய்பூர் |
நடைமேடை | 07 |
இருப்புப் பாதைகள் | 9 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தொடருந்து நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | BRC |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | BRC |
பயணக்கட்டண வலயம் | மேற்கு ரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1861 |
மின்சாரமயம் | உண்டு |