குஜராத் விரைவுவண்டி

19011/19012 குஜராத் விரைவுவண்டி என்னும் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயின் நிர்வாகத்துக்கு உட்பட்டு இயக்கப்படுகிறது. இது மும்பை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத்துக்கு வந்து, மீண்டு சென்ட்ரலை சென்றடையும்

குஜராத் எக்ஸ்பிரஸ்
Gujarat Express
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நடத்துனர்(கள்)மேற்கு இரயில்வே
வழி
தொடக்கம்மும்பை சென்ட்ரல்
இடைநிறுத்தங்கள்27
முடிவுஅகமதாபாத் சந்திப்பு
ஓடும் தூரம்491 km (305 mi)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி பெட்டி, முதல் வகுப்பு பெட்டி, இரண்டாம் வகுப்பு பெட்டி, முன்பதிவற்ற பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு (முதல் வகுப்புப் பெட்டிகள் மட்டும்)
உணவு வசதிகள்இல்லை
காணும் வசதிகள்19109/10 குஜராத் குயின் & 19129/30 வடோதரா - அகமதாபாத் விரைவுவண்டி, குஜராத் விரைவுவண்டி ஆகிய வண்டிகள் ஒரே தொடர்வண்டியை பயன்படுத்துகின்றன. எண் மட்டும் மாற்றப்பட்டு, ஒவ்வொரு வண்டியின் வழித்தடத்திலும் ஒரே வண்டி சென்று வரும்.
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய இரயில்வேயின் பொதுப் பெட்டிகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்அதிகபட்சம் 110 km/h (68 mph)
நிறுத்தங்களையும் சேர்த்து 52.84 km/h (33 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

நேர விவரம்

தொகு

19011 குஜராத் விரைவுவண்டி, ஒவ்வொரு நாளும் 5:45 மணிக்கு மும்பை சென்ட்ரலில் இருந்து கிளம்பி, அதே நாளில் 14:55 மணிக்கு அகமதாபாத்தை வந்தடையும்.

19012 குஜராத் விரைவுவண்டி, ஒவ்வொரு நாளும் 7:00 மணிக்கு அகமதாபாத் சந்திப்பில் இருந்து கிளம்பி, அதே நாளில் 16:25 மணிக்கு மும்பை சென்ட்ரலை வந்தடையும்.

நிலையக் குறியீடு நிலையத்தின் பெயர்

19011 - மும்பை சென்ட்ரல் - அகமதாபாத் விரைவுவண்டி[1]

தொலைவு நாள்

19012 - அகமதாபாத் சந்திப்பு - மும்பை சென்ட்ரல் விரைவுவண்டி[2]

தொலைவு நாள்
சேரும் நேரம் கிளம்பும் நேரம் சேரும் நேரம் கிளம்பும் நேரம்
BCT மும்பை சென்ட்ரல் கிளம்பும் இடம் 05:45 0 1 16:25 சேரும் இடம் 491 1
DDR தாதர் 05:55 05:57 6 1 15:58 16:00 486 1
BVI போரிவலி 06:25 06:27 30 1 15:24 15:26 462 1
PLG பால்கர் - - 86 1 14:14 14:16 404 1
BOR போய்சர் 07:26 07:28 99 1 14:02 14:04 393 1
VAPI வாப்பி 08:43 08:45 168 1 12:53 12:55 298 1
BL வல்சாடு 09:12 09:17 194 1 12:03 12:25 298 1
BIM பிலிமோரா 09:35 09:37 212 1 12:01 12:02 280 1
NVS நவசாரி 09:52 09:54 233 1 11:41 12:43 280 1
ST சூரத் 10:28 10:33 263 1 11:15 11:20 229 1
BRC வடோதரா சந்திப்பு 12:40 12:45 392 1 09:00 09:05 100 1
ANND ஆனந்து சந்திப்பு 13:17 13:19 427 1 08:15 08:17 64 1
ADI அகமதாபாத் சந்திப்பு 14:55 சேரும் இடம் 491 1 கிளம்பும் இடம் 07:00 0 1

சான்றுகள்

தொகு
  1. "Gujarat Express - 19011". பார்க்கப்பட்ட நாள் 3 Sep 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Gujarat Express 19012". பார்க்கப்பட்ட நாள் 18 Oct 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்_விரைவுவண்டி&oldid=3759982" இலிருந்து மீள்விக்கப்பட்டது