குஜராத் குயின்

குஜராத் குயின் தொடர்வண்டி, குஜராத்தில் உள்ள வால்சாடுக்கும் அகமதாபாத்துக்கும் இடையே பயணிக்கிறது.[1]

குஜராத் குயின்
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நடத்துனர்(கள்)மேற்கு ரயில்வே (இந்தியா)
வழி
தொடக்கம்வால்சாட்
இடைநிறுத்தங்கள்27
முடிவுஅகமதாபாத்
ஓடும் தூரம்298 km (185 mi)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதனப் பெட்டி, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, முன்பதிவற்ற பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு (முதல் வகுப்புக்கு மட்டும்)
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய இரயில்வேயின் ரயில் பெட்டிகள்
பாதை1676 மி.மீ (5 அடி 6 அங்குலம்)
வேகம்110 km/h (68 mph) அதிகபட்சம் ,
48.65 km/h (30 mph) குறைந்தபட்சம்

வழித்தடமும் நேரமும்

தொகு
நிலையத்தின் பெயர் நிலையத்தின்
குறியீடு
19109 எண் கொண்ட வண்டி : வல்சாடு முதல்

அகமதாபாத் வரை

தொலைவு (கிலோமீட்டர்களில்) நாள் 19110 எண் கொண்ட வண்டி : அகமதாபாத் முதல் வல்சாடு வரை தூரம் நாள்
கிளம்பும் நேரம் வந்துசேரும் நேரம் கி.மீ. கிளம்பும் நேரம் வந்துசேரும் நேரம் கி.மீ.
வல்சாடு BL - 04.05 0 1 00.25 - 298 2
டுங்கரீ DGI 04.14 04.16 08 1 00.03 00.05 290 2
பிலீமோரா சந்திப்பு BIM 04.24 04.26 18 1 23.52 23.54 280 1
அமல்சாடு AML 04.34 04.36 24 1 23.45 23.47 286 1
நவ்சாரி NVS 04.48 04.50 40 1 23.30 23.32 259 1
மரோலி MRL 04.58 05.00 47 1 23.20 23.22 252 1
சச்சீன் SCH 05.06 05.08 54 1 23.11 23.13 247 1
உதனா சந்திப்பு UDN 05.19 05.21 64 1 23.00 23.02 237 1
சூரத்து ST 05.38 05.43 69 1 22.50 22.55 229 1
சாயண் SYN 05.58 05.59 82 1 22.24 22.25 216 1
கிம் KIM 06.08 06.09 91 1 22.13 22.15 207 1
கோசம்பா சந்திப்பு KSB 06.17 06.18 99 1 22.02 22.04 199 1
பானோலி PAO 06.26 06.27 107 1 21.53 21.54 191 1
அங்கலேஸ்வர் சந்திப்பு AKV 06.36 06.38 118 1 21.43 21.44 180 1
பரூச் சந்திப்பு BH 06.49 06.51 128 1 21.32 21.34 170 1
நபீபூர் NIU 07.04 07.05 139 1 21.12 21.13 159 1
பாலேஜ் PLJ 07.16 07.17 152 1 21.00 21.01 146 1
மீயாகாவ் MYG 07.29 07.30 167 1 20.47 20.48 131 1
வடோதரா சந்திப்பு BRC 08.00 08.05 198 1 20.20 20.25 100 1
வாசத் VDA 08.27 08.28 217 1 19.46 19.48 81 1
ஆனந்த் சந்திப்பு ANND 08.42 08.05 234 1 19.31 19.33 64 1
கஞ்சரீபோரியன் KBRV 08.54 08.55 240 1 19.19 19.20 54 1
நடியாத் சந்திப்பு ND 9.03 9.05 252 1 19.07 19.09 46 1
மேமதாபாத் MHD 9.21 9.23 269 1 18.52 18.53 29 1
பாரேஜடி BJD 9.34 09.35 280 1 18.39 18.40 18 1
மணிநகர் MAN 9.58 10.00 294 18.19 18.21 4 1
அகமதாபாத் சந்திப்பு ADI 10.15 - 298 1 - 18.10 0 1

சான்றுகள்

தொகு
  1. "Gujarat Queen Seat Availability". Indian Rail Enquiry. 22 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்_குயின்&oldid=3612034" இலிருந்து மீள்விக்கப்பட்டது