அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்

(அகமதாபாத் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகமதாபாத் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ளது. மேற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள இது குஜராத்தின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் ஆகும்.

அகமதாபாத் தொடருந்து நிலையம்
Ahmedabad Junction railway station
இந்திய இரயில்வே சந்திப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்அகமதாபாத், குஜராத்
 இந்தியா
ஆள்கூறுகள்23°01′30″N 72°36′04″E / 23.025°N 72.601°E / 23.025; 72.601
ஏற்றம்52.50 மீட்டர்கள் (172.2 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்மேற்கு ரயில்வே
நடைமேடை12
இருப்புப் பாதைகள்16+
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரைத்தளம்)
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுADI
இந்திய இரயில்வே வலயம் மேற்கு இரயில்வே
இரயில்வே கோட்டம் அகமதாபாத்
மின்சாரமயம்உண்டு

வசதிகள் தொகு

2010 மே மாதத்தில் இருந்து மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தொடர்வண்டி நிலையத்தின் உள்ளே வரவும், வெளியேறவும் மின் ஊர்தி வசதி செய்யப்பட்டுள்ளது.[1]

தொடர்வண்டிகள் தொகு

தில்லிக்கு செல்லும் வண்டிகள்
ஜம்மு தாவிக்கு செல்லும் வண்டிகள்

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ahmedabad Railway Station
என்பதில் ஊடகங்கள் உள்ளன.