குஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி

குஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்திய ரயில்வேயினால் இயக்கப்படும் விரைவுவண்டி ஆகும். இது குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து புது தில்லியின் ஹசரத் நிசாமுதீன் வரை சென்று திரும்பும்.

நிறுத்தங்கள்தொகு

வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் நாள்
10917 அகமதாபாத் – ஹசரத் நிசாமுதீன் 17:20 10:40 திங்கள், புதன், வெள்ளி
10918 ஹசரத் நிசாமுதீன் – அகமதாபாத் 13:55 06:45 செவ்வாய், வியாழன், சனி

வழித்தடம்தொகு

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர்
BDTS அகமதாபாத்
ND நாடியாத்
ANND ஆனந்து
BRC வடோதரா
GDA கோத்ரா
DHD தாகோத்
RTM ரத்லாம்
KOTA கோட்டா
MTJ மதுரா
NZM ஹசரத் நிசாமுதீன்

இணைப்புகள்தொகு