ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம்
28°35′20″N 77°15′13″E / 28.5890°N 77.2535°E
ஹசரத் நிசாமுதின் Hazrat Nizamuddin | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
![]() | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | புது தில்லி, தில்லி![]() |
ஏற்றம் | 206.700 மீட்டர்கள் (678.15 அடி) |
நடைமேடை | 7, இரண்டு நடைமேடைகள் கட்டப்படுகின்றன |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
நிலையக் குறியீடு | NZM |
வரலாறு | |
மின்சாரமயம் | உண்டு |
பயணிகள் | |
பயணிகள் நாள்தோறும் | 360,000+ |
ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் இந்தியத் தலைநகரான தில்லியில் உள்ளது. இது இந்திய ரயில்வேயின் வடக்கு இரயில்வே கோட்டத்தில் உள்ளது.
வண்டிகள்
தொகுஇங்கிருந்து திருச்சூர், மும்பை, பெங்களூர், ஐதராபாத்து, விசாகப்பட்டினம், கொச்சி, திருவனந்தபுரம், கோயம்புத்தூர், செய்ப்பூர், புனே, ஜபல்பூர், கொல்லம், இந்தோர், குவாலியர், போப்பால், ஜான்சி, இலக்னோ, கன்னியாகுமரி, மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
முக்கியமானவற்றை கீழே காண்க. [1]
- ஹசரத் நிசாமுதீன் - ஹபீப்கஞ்சு (போபால்) வண்டி
- ஹசரத் நிசாமுதீன் - ஜபல்பூர் வண்டி
- ஹசரத் நிசாமுதீன் - ஜபல்பூர் வண்டி
- ஹசரத் நிசாமுதீன் - ஜபல்பூர் வண்டி
- ஹசரத் நிசாமுதீன் - மும்பை சென்டிரல் வண்டி
- பாந்திரா முனையம் - ஹசரத் நிசாமுதீன் கரீப் ரத் விரைவுவண்டி
- ஹசரத் நிசாமுதீன் - பெங்களூர் (பெங்களூர் ராஜ்தானி விரைவுவண்டி)
- ஹசரத் நிசாமுதீன் - யஷ்வந்துபூர் (பெங்களூர்) (கர்நாடகா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி)
- ஹசரத் நிசாமுதீன் - திருவனந்தபுரம் சென்ட்ரல் (திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவுவண்டி)
- ஹசரத் நிசாமுதீன் - சென்னை சென்டிரல் (சென்னை ராஜ்தானி விரைவுவண்டி)
- ஹசரத் நிசாமுதீன் - வாஸ்கோ-ட-காமா கோவா விரைவுவண்டி
- ஹசரத் நிசாமுதீன் - செகந்திராபாத் (செகந்திராபாத் ராஜ்தானி விரைவுவண்டி)
- ஹசரத் நிசாமுதீன் - ஐதராபாத் டெக்கன், தட்சிண் விரைவுவண்டி
- ஹசரத் நிசாமுதீன் - இந்தூர் (இந்தூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
- ஹசரத் நிசாமுதீன் - ஜான்சி (தாஜ் விரைவுவண்டி)
- ஹசரத் நிசாமுதீன் - மைசூர் (சுவர்ண ஜெயந்தி விரைவுவண்டி)
- ஹசரத் நிசாமுதீன் - கோயம்புத்தூர் (கொங்கு விரைவுவண்டி)