கச்சு விரைவுவண்டி

கச்சு விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டியாகும். இது மேற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டிலுள்ள மும்பையில் இருந்து தொடங்கி குஜராத்திலுள்ள கச்சு மாவட்டத்திலுள்ள புஜ் நகரம் வரை சென்று திரும்பும். இந்த வண்டி 841 கிமீ தொலைவை 16 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.

வண்டிகள்

தொகு
வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் புறப்படும் நேரம் நாட்கள்
19131 பாந்திரா முனையம்புஜ் 17:10 09:25 நாள்தோறும்
19132 புஜ்பாந்திரா முனையம் 19:50 11:25 நாள்தோறும்

வழித்தடம்

தொகு

மேலும் பார்க்க

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சு_விரைவுவண்டி&oldid=3759969" இலிருந்து மீள்விக்கப்பட்டது