சோட்டா உதய்பூர்
சோட்டா உதய்பூர் (Chhota Udaipur), இந்தியா, குஜராத் மாநிலத்தின் சோட்டா உதய்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். பிரித்தானிய இந்திய அரசு காலம் வரை, இது மன்னராட்சி நாடாக இருந்தது.
சோட்டா உதய்பூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | சோட்டா உதய்பூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27,166 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, சோட்டா உதய்பூர் நகர மக்கள் தொகை 27,165 ஆகும்.[1] . ஆண்கள் 51%; பெண்கள் 49%ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 69 விழுக்காடாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.