ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி

ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது புது தில்லியின் ஹசரத் நிசாமுதீன் நிலையத்தில் இருந்து மும்பைக்கு சென்று திரும்புகிறது.

ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி

வழித்தடம் தொகு

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர்

12953

தொலைவு
(கி.மீ)
நாள்

12954

தொலைவு
(கி.மீ)
நாள்
வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம்
BCT மும்பை சென்ட்ரல் - 17:40 0 1 10:00 - 1377 2
ADH அந்தேரி 18:01 18:03 18 1 09:23 09:25 1360 2
BVI போரிவ்லி 18:17 18:19 30 1 09:05 09:07 1347 2
VAPI வாபீ 19:47 19:49 170 1 07:18 07:20 1207 2
BL வால்சாட் 20:09 20:11 194 1 06:59 07:01 1183 2
ST சூரத்து 20:59 21:04 263 1 06:10 06:15 1115 2
BH பரூச் 21:43 21:45 322 1 05:14 05:16 1056 2
BRC வடோதரா 22:35 22:45 392 1 04:20 04:30 986 2
RTM ரத்லம் 02:18 02:20 653 2 00:51 00:53 724 2
NAD நாக்தா 03:10 03:12 695 2 00:22 00:24 683 2
KOTA கோட்டா 05:10 05:20 920 2 21:40 21:50 458 1
SWM சவாய் மாதோபூர் 06:26 06:28 1027 2 20:36 20:38 350 1
MTJ மதுரா 09:00 09:02 1244 2 18:38 18:40 134 1
NZM ஹஜ்ரத் நிசாமுதீன் 10:55 - 1377 2 - 16:55 0 1

சான்றுகள் தொகு