ரத்லம் ஒலிப்பு (இந்தி: रतलाम) (வரலாற்றுரீதியாக ரத்னபுரி) நகரம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மால்வாப் பகுதியில் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ரத்லம் மாவட்டத்தின் தலைநகராக 1947ல் இந்திய விடுதலைக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 480 மீட்டர் உயரத்திலுள்ளது[1]. ரத்லம் தங்கம், ரத்லாமி சேவ், ரத்லாமி சீலை போன்றவற்றிற்குப் புகழ்பெற்றது.

ரத்லம்
रतलाम
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப்பிரதேசம்
பகுதிமால்வா
மாவட்டம்ரத்லம்
மக்கள்தொகை
 (2011)
 • நகரம்2,73,892
 • பெருநகர்
2,64,810
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமானதுஹிந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டெண்
457001
தொலைபேசி குறியீட்டெண்07412
வாகனப் பதிவுMP-43
தட்பவெட்பம்ஈரத்தன்மையுள்ள மிதவெப்பமண்டல தட்பவெப்பம் (கோப்பென் காலநிலை வகைப்பாடு)
பொழிவு (வானிலையியல்)937 மில்லிமீட்டர்கள் (36.9 அங்)
சராசரி ஆண்டு வெப்ப நிலை24 °C
சராசரி கோடைக்கால வெப்ப நிலை28 °C
சராசரி குளிர்கால வெப்பநிலை16 °C
இணையதளம்www.ratlam.nic.in

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ratlam District Information, ratlam.nic.in. Retrieved March 15, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்லம்&oldid=3538974" இலிருந்து மீள்விக்கப்பட்டது