பாலன்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
(பாலன்பூர் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாலன்பூர் சந்திப்பு, இந்திய இரயில்வேயின் மேற்கு ரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குஜராத்தில் பனாஸ்காண்டா மாவட்டத்தில் உள்ள பாலன்பூரில் அமைக்கப்பட்டுள்ளது.
பாலன்பூர் சந்திப்பு Palanpur Junction | |
---|---|
சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பாலன்பூர், பனாஸ்காண்டா மாவட்டம் குசராத்து இந்தியா |
ஆள்கூறுகள் | 24°10′29″N 72°25′49″E / 24.1747°N 72.4304°E |
ஏற்றம் | 261 m (856 அடி) |
உரிமம் | இந்திய ரயில்வே |
இயக்குபவர் | மேற்கு ரயில்வே |
தடங்கள் | ஜெய்ப்பூர் - அகமதாபாத் வழித்தடம் காந்திதாம் - பாலன்பூர் பகுதி |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 6 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்பாட்டில் |
நிலையக் குறியீடு | PNU |
மண்டலம்(கள்) | மேற்கு ரயில்வே |
கோட்டம்(கள்) | அகமதாபாத் ரயில்வே கோட்டம் |
வண்டிகள்
தொகுஇங்கு நின்று செல்லும் தொடர்வண்டிகள்:[1]
- பாலன்பூர் - காந்திதாம் விரைவுவண்டி
- பூஜ் - பாலன்பூர் பயணியர் வண்டி