ஜோத்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

(ஜோத்பூர் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜோத்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம், ஜோத்பூரில் உள்ளது. இது வடமேற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜோத்பூர் சந்திப்பு
Jodhpur railway station
இந்திய ரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சோத்பூர், இராசத்தான்
இந்தியா
ஆள்கூறுகள்26°16′59″N 73°01′21″E / 26.28306°N 73.02250°E / 26.28306; 73.02250
ஏற்றம்241 m (791 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடமேற்கு ரயில்வே
தடங்கள்ஜோத்பூர் - ஜெய்சல்மேர் வழித்தடம்
ஜோத்பூர் - லுனி வழித்தடம்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுJU
இந்திய இரயில்வே வலயம் வடமேற்கு ரயில்வே
இரயில்வே கோட்டம் ஜோத்பூர் ரயில்வே கோட்டம்
வரலாறு
முந்தைய பெயர்கள்ஜோத்பூர் - பிகானேர் ரயில்வே
போக்குவரத்து
பயணிகள் 156000 (நாள்தோறும்)

வண்டிகள் தொகு

சான்றுகள் தொகு