தேராதூன் தொடர்வண்டி நிலையம்
(தேராதூன் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேராதூன் தொடருந்து நிலையம் (DDN), இந்திய மாநிலமான உத்தராகண்டின் தேராதூன் நகரத்தில் உள்ளது. இது இந்திய இரயில்வேயின் வடக்கு ரயில்வே மண்டலத்தின் மொராதாபாத் கோட்டத்துக்கு உட்பட்டது.[1][2][3]
வண்டிகள்
தொகு- தேராதூன் − புது தில்லி சதாப்தி விரைவுவண்டி
- தேராதூன் − புது தில்லி ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்
- தேராதூன் − தில்லி சராய் ரோகில்லா மசூரி விரைவுவண்டி
- தேராதூன் − ஹாவ்டா டூன் எக்ஸ்பிரஸ்
- மதுரை தேராதூன் விரைவுவண்டி
இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "देहरादून: सुविधाओं के साथ संवर गया रेलवे स्टेशन, 10 फरवरी से चलेंगी सभी ट्रेनें".
- ↑ "Imperial Gazetteer of India, Volume 11, page 217 – Imperial Gazetteer of India new edition, published under the authority of His Majesty's secretary of state for India in council. Oxford, Clarendon Press, 1908–1931 [v. 1, 1909] – Digital South Asia Library". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
- ↑ Raturi, Prachi (26 Feb 2015). "The unfulfilled dream of train to Mussoorie | Dehradun News". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/dehradun/The-unfulfilled-dream-of-train-to-Mussoorie/articleshow/46387478.cms.