மதுரை டேராடூன் விரைவுத் தொடருந்து

(மதுரை தேராதூன் விரைவுவண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதுரை டேராடூன் அதிவிரைவு ரயில்சேவை, இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே பிரிவினால் இயக்கப்படும் ரயில்சேவை ஆகும். இது மதுரை சந்திப்பு மற்றும் டேராடூன் ஆகிய பகுதிகளுக்கு இடையே செயல்படுகிறது.

வண்டி எண்

தொகு

12687 என்ற வண்டி எண்ணுடன் மதுரை சந்திப்பில் இருந்து டேராடூனுக்கும், 12688 என்ற வண்டி எண்ணுடன் டேராடூனில் இருந்து மதுரை சந்திப்பிற்கும் இது செயல்படுகிறது. இந்த ரயில்சேவையின் மூலம், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி, உத்திர பிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களை இணைக்கிறது. இதற்கு முன்னால் இந்த ரயில்சேவை சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வரை மட்டுமே செயல்பட்டது. பிறகு, மதுரை சந்திப்பு வரை இதன் இலக்கு நீட்டிக்கப்பட்டது.[1][2]

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்

தொகு
எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கிலோ மீட்டர்)

நாள் பாதை
1 மதுரை

சந்திப்பு (MDU)[3]

தொடக்கம் 23:35 0 0 கி.மீ 1 1
2 திண்டுக்கல்

சந்திப்பு (DG)

00:30 00:35 5 நிமி 66 கி.மீ 2 1
3 கரூர்

(KRR)

01:42 01:45 3 நிமி 140 கி.மீ 2 1
4 ஈரோடு

சந்திப்பு (ED)

03:00 03:10 10 நிமி 206 கி.மீ 2 1
5 சேலம்

சந்திப்பு (SA)

03:55 04:00 5 நிமி 268 கி.மீ 2 1
6 ஜோலார்பேட்டை

(JTJ)

05:48 05:50 2 நிமி 388 கி.மீ 2 1
7 வாணியம்பாடி

(VN)

06:09 06:10 1 நிமி 404 கி.மீ 2 1
8 ஆம்பூர்

(AB)

06:23 06:25 2 நிமி 420 கி.மீ 2 1
9 காட்பாடி

சந்திப்பு (KPD)

07:03 07:05 2 நிமி 472 கி.மீ 2 1
10 அரக்கோணம்

(AJJ)

07:53 07:55 2 நிமி 533 கி.மீ 2 1
11 சென்னை

சென்ட்ரல் (MAS)

09:20 09:45 25 நிமி 601 கி.மீ 2 1
12 நாயுடுபேட்டை

(NYP)

11:14 11:15 1 நிமி 711 கி.மீ 2 1
13 விஜயவாடா

சந்திப்பு (BZA)

16:40 17:00 20 நிமி 1031 கி.மீ 2 1
14 வாரங்கல்

(WL)

20:30 20:35 5 நிமி 1240 கி.மீ 2 1
15 ராம்குண்டம்

(RDM)

21:48 21:50 2 நிமி 1341 கி.மீ 2 1
16 புல்ஹர்ஷாஹ்

(BPQ)

00:30 00:40 10 நிமி 1482 கி.மீ 3 1
17 சேவக்ராம்

(SEGM)

02:35 02:36 1 நிமி 1617 கி.மீ 3 1
18 நாக்பூர்

(NGP)

03:40 03:50 10 நிமி 1694 கி.மீ 3 1
19 போபால்

சந்திப்பு (BPL)

09:40 09:50 10 நிமி 2082 கி.மீ 3 1
20 ஜான்சி

சந்திப்பு (JHS)

14:00 14:12 12 நிமி 2373 கி.மீ 3 1
21 குவாலியர்

(GWL)

15:25 15:30 5 நிமி 2470 கி.மீ 3 1
22 ஆக்ரா

கன்டோன்மென்ட் (பாளையம்) (AGC)

17:25 17:30 5 நிமி 2589 கி.மீ 3 1
23 எச் நிசாமுதீன்
(NZM)
20:40 21:10 30 நிமி 2776 கி.மீ 3 1
24 காசியாபாத்

(GZB)

21:55 21:58 3 நிமி 2806 கி.மீ 3 1
25 மீரட்

நகரம் (MTC)

22:40 22:45 5 நிமி 2853 கி.மீ 3 1
26 முசாஃபர்நகர்

(MOZ)

23:41 23:43 2 நிமி 2909 கி.மீ 3 1
27 சஹரன்பூர்

(SRE)

01:10 02:05 55 நிமி 2967 கி.மீ 4 1
28 ரூர்க்கீ

(RK)

02:35 02:37 2 நிமி 3002 கி.மீ 4 1
29 ஹரித்வார்

சந்திப்பு (HW)

03:20 03:28 8 நிமி 3043 கி.மீ 4 1
30 டேராடூன்

(DDN)

05:00 00:00 1140 நிமி 3095 கி.மீ 4 1
31 ஷஹரன்பூர்

(SRE)

01:10 02:00 50 நிமி 2967 கி.மீ 4 2
32 ஜகத்ரி

(JUD)

02:27 02:28 1 நிமி 2997 கி.மீ 4 2
33 அம்பாலா

கன்டோன்மென்ட் சந்திப்பு (UMB)

03:30 03:38 8 நிமி 3048 கி.மீ 4 2
34 சண்டிகர்

(CDG)

04:25 முடிவு 0 3116 கி.மீ 4 2

வண்டி எண் 12687

தொகு

இது மதுரை சந்திப்பில் இருந்து டேராடூன் வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 57 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 3086 கிலோ மீட்டர் தொலைவினை 53 மணி நேரம் மற்றும் 25 நிமிடங்களில் கடக்கிறது. இது மதுரை சந்திப்பு மற்றும் டேராடூன் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 468 ரயில் நிறுத்தங்களில் 28 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட 16 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் ஒரு மணி நேரம் மற்றும் 27 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.[4]

வண்டி எண் 12688

தொகு

இது டேராடூனில் இருந்து மதுரை சந்திப்பு வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 57 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 3086 கிலோ மீட்டர் தொலைவினை 54 மணி நேரத்தில் கடக்கிறது. இது டேராடூன் மற்றும் மதுரை சந்திப்பு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 468 ரயில் நிறுத்தங்களில் 29 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது.[5] புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட சரியான நேரத்திலும், சென்றடையும் நேரத்தில் 59 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. "Madurai-Dehradun Express to run from May 15". indiatimes.com. 13 May 2013. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
  2. "Extension Of Dehradun / Chandigarh – Chennai Central Weekly Express to Madurai". railnewscenter.com. 9 May 2013. Archived from the original on 31 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
  3. "Dehradun Express Routes". cleartrip.com. Archived from the original on 4 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "12687/Madurai - Dehradun SF Express". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
  5. "12688/Dehradun - Madurai SF Express". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.