தேராதூன் விரைவுவண்டி

தேராதூன் விரைவுவண்டி, பாந்திரா முனையத்திலிருந்து தேராதூனுக்கு சென்றும் திரும்பும் விரைவுவண்டியாகும். இது இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.


தேராதூன் விரைவுவண்டி Dehradun Express
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நடத்துனர்(கள்)மேற்கு ரயில்வே
வழி
தொடக்கம்பாந்திரா முனையம்
இடைநிறுத்தங்கள்96 (19019 தேராதூன் விரைவுவண்டிக்கு), 89 (19020 தேராதூன் விரைவுவண்டிக்கு)
முடிவுதேராதூன்
ஓடும் தூரம்1,682 km (1,045 mi)
சராசரி பயண நேரம்41 மணி 30 நிமிடங்கள் (19019 தேராதூன் வண்டிக்கு), 41 மணி 45 நிமிடங்கள் (19020 தேராதூன் விரைவுவண்டிக்கு)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்19019 / 19020
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, படுக்கை, பொதுப் பெடிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய இரயில்வேயின் பெட்டிகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்110 km/h (68 mph) (அதிகபட்சம்)
40.41 km/h (25 mph) (சராசரி)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

வழித்தடம்

தொகு
நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர்

19019 - பாந்திரா முதல் தேராதூன் வரை [1]

தொலைவு
(கி.மீ)
நாள்

19020 - தேராதூன் முதல் பாந்திரா[2]

தொலைவு (கி.மீ) நாள்
வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம்
BDTS பாந்திரா முனையம் - 00:05 0 1 04:20 - 1682 3
PLG பால்கர் 01:35 01:37 75 1 02:02 02:06 1616 3
ST சூரத் 04:40 04:45 252 1 22:30 22:38 1430 2
BRC வடோதரா சந்திப்பு 06:40 06:50 381 1 19:55 20:05 1301 2
RTM ரத்லாம் சந்திப்பு 12:20 12:40 642 1 14:15 14:35 1040 2
KOTA கோட்டா சந்திப்பு 19:00 19:30 909 1 07:30 07:50 773 2
GGC கங்காபூர் நகரம் 22:40 22:45 1081 1 04:20 04:25 601 2
NZM ஹசரத் நிசாமுதீன் 05:25 05:50 1366 2 21:15 21:55 316 1
MTC மீரட் சந்திப்பு 07:25 08:30 1436 2 18:35 19:20 246 1
DBD தேவ்பந்து 11:06 11:08 1517 2 16:48 16:50 165 1
SRE சகாரன்பூர் சந்திப்பு 12:10 12:45 1550 2 15:35 16:05 132 1
LAK லக்சர் சந்திப்பு 13:45 14:10 1603 2 14:00 14:25 79 1
HW ஹரித்வார் சந்திப்பு 14:50 15:15 1630 2 12:15 12:45 52 1
DDN தேராதூன் 17:35 - 1682 2 - 10:35 0 1

சான்றுகள்

தொகு
  1. "Dehradun Express - 19019". பார்க்கப்பட்ட நாள் 3 Sep 2012.
  2. "Dehradun Express - 19020". பார்க்கப்பட்ட நாள் 18 Oct 2012.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேராதூன்_விரைவுவண்டி&oldid=3760030" இலிருந்து மீள்விக்கப்பட்டது