தேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 8 அல்லது என். எச் 8 என்பது, இந்தியாவின் தில்லி நகரையும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை மாநில தலைநகரங்களான காந்திநகர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் முக்கிய நகரங்களான குர்க்கான், அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இச்சாலையின் மொத்த நீளம் 1428 கிமீ ஆகும்.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 8
8

தேசிய நெடுஞ்சாலை 8
தேசிய நெடுஞ்சாலை 8 யை ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.
வழித்தடத் தகவல்கள்
நீளம்:1,428 km (887 mi)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு:தில்லி
 
South முடிவு:மும்பை, மகாராஷ்டிரா
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
தில்லி - ஜெய்ப்பூர் - அஜ்மீர் - பீவார் - உதய்பூர் - அகமதாபாத் - வதோதரா - மும்பை
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 7A தே.நெ. 8A
Section of NH8 between Delhi and Jaipur டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையே உள்ள தேநெ8.


புற இணைப்புகள்

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India