தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 3அல்லது என்.எச்3 என்பது, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா என்னும் இடத்தையும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1161 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை நான்கு மாநிலங்களூடாகச் செல்கிறது.[1]
தேசிய நெடுஞ்சாலை 3 | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை 3 ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 1,161 km (721 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஆக்ரா, உத்தர பிரதேசம் | |||
பட்டியல்
| ||||
தெற்கு முடிவு: | மும்பை, மகாராஷ்டிரா | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
புற இணைப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India