நாசிக்
மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்.
நாசிக் (Nashik) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். மகாராஷ்டிர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. இது மும்பையில் இருந்து 180 கி.மீ. தொலைவிலும் புனேயில் இருந்து 202 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது நாசிக் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. இது மிகவும் இனிமையான பருவநிலைக்கு பெயர்பெற்றது. இந்திய அரசின் வங்கித்தாள் அச்சகம் இங்கு உள்ளது. இந்த நகரம் விதையில்லா திராட்சைக்கு பெயர் பெற்றது.
நாசிக் नाशिक | |||||||
Wine Capital Of India | |||||||
— Metropolitan city — | |||||||
அமைவிடம் | 20°01′N 73°30′E / 20.02°N 73.50°E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | மகாராட்டிரம் | ||||||
மாவட்டம் | நாசிக் | ||||||
ஆளுநர் | ரமேஷ் பைஸ் | ||||||
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே | ||||||
மாநகர முதல்வர் | நயானா கோலப் | ||||||
மக்களவைத் தொகுதி | நாசிக் | ||||||
மக்கள் தொகை |
15,85,444 (21) (2010[update]) • 6,000/km2 (15,540/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
264.23 கிமீ2 (102 சதுர மைல்) • 560 மீட்டர்கள் (1,840 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | nashik.nic.in/ |
இராமாயண காலத்தில் இந்நகரத்தின் பெயர் பஞ்சவடியாக இருந்தது.
காலநிலை தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், Nashik City | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29 (84) |
30 (86) |
32 (90) |
33 (91) |
33 (91) |
32 (90) |
28 (82) |
27 (81) |
29 (84) |
30 (86) |
30 (86) |
28 (82) |
30.1 (86.2) |
தாழ் சராசரி °C (°F) | 9 (48) |
12 (54) |
16 (61) |
20 (68) |
22 (72) |
23 (73) |
22 (72) |
21 (70) |
20 (68) |
17 (63) |
12 (54) |
8 (46) |
16.8 (62.3) |
பொழிவு mm (inches) | 1.1 (0.043) |
0.4 (0.016) |
3.4 (0.134) |
6.7 (0.264) |
16.2 (0.638) |
98.1 (3.862) |
206.4 (8.126) |
134.6 (5.299) |
146.1 (5.752) |
49.0 (1.929) |
21.3 (0.839) |
7.2 (0.283) |
690.5 (27.185) |
ஆதாரம்: wunderground. com[1] |
பண்பாடு தொகு
இங்கு துர்கா பூஜையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.[2]
சான்றுகள் தொகு
- ↑ "Historical Weather for Delhi, India". Weather Underground. June 2011. http://www.wunderground.com/NORMS/DisplayIntlNORMS.asp?CityCode=42182&Units=both. பார்த்த நாள்: November 27, 2008.
- ↑ துர்கா பூஜை கொண்டாட்டங்கள் - டைம்ஸ் ஆப் இந்தியா