தேசிய நெடுஞ்சாலை 59 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 59 (National Highway 59 (India))(தே. நெ. 59) என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள கரியார் மற்றும் பிரம்மபூரை இணைக்கும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு, தே. நெ-59 பாதை பழைய தேசிய நெடுஞ்சாலை 217இன் ஒரு பகுதியாக இருந்தது.[2] இந்த நெடுஞ்சாலை ஒடிசா மாநிலத்தின் மா. நெ. 42 உடன் பாங்கமுண்டா அருகே இணைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 59 | ||||
---|---|---|---|---|
Schematic map of National Highways in India | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 352 km (219 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | கரியார் | |||
கிழக்கு முடிவு: | பிரம்மபூர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஒடிசா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுஒடிசா மாநிலத்தில் உள்ள கரியார், திட்லாகர், லங்காகர், பாலிகூர்கா, சுராதா, அசிகா, கிஞ்சிலிக்கட் மற்றும் பிரம்மபூர் ஆகிய இடங்களை தே. நெ. 59 இணைக்கிறது.[3]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 353 கரியார் அருகே முனையம்[3]
- தே.நெ. 26 பெல்காவ் அருகே
- தே.நெ. 326 அசிகா அருகே
- தே.நெ. 157 அசிகா அருகே
- தே.நெ. 16 பிரம்மபூர் அருகே முனையம்[3]
மேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 17 June 2019.
- ↑ 3.0 3.1 3.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 17 June 2019.