தேசிய நெடுஞ்சாலை 8எ (இந்தியா)
(தேசிய நெடுஞ்சாலை 8A (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேசிய நெடுஞ்சாலை 8எ (NH 8A) குஜராத் மாநிலத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலையாகும். இச்சாலை அகமதாபாத்தை நாராயண் சரோவர் பகுதியுடன் இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 618 கிமீ (384 மைல்) ஆகும்.[1]
தேசிய நெடுஞ்சாலை 8A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 618 km (384 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | அகமதாபாத், குஜராத் | |||
முடிவு: | மாண்ட்வி, குஜராத் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | குஜராத் | |||
முதன்மை இலக்குகள்: | லிம்ப்டி - சாய்லா - வாங்கர் - மொர்வி - கண்ட்லா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகு- பகோடரா
- லிம்ப்டி
- சாய்லா
- பமென்போர்
- வங்கனெர்
- மொர்வி
- சமகியரி
- பசௌ
- கண்ட்லா
- மண்ட்வி
- கொதர
- பனடா
- நலியா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statewise Length of National Highways in India". Ministry of Road Transport and Highways. Archived from the original on 22 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 ஜனவரி 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)