தேசிய நெடுஞ்சாலை 7எ (இந்தியா)

(தேசிய நெடுஞ்சாலை 7A (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசிய நெடுஞ்சாலை 7Aஅல்லது என்.எச்7A என்பது, இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி நகரையும், தூத்துக்குடி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.இச் சாலை 51 km (32 mi). நீளமானது ஆகும் [1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 7A
7A

தேசிய நெடுஞ்சாலை 7A
வழித்தட தகவல்கள்
நீளம்:51 km (32 mi)
துறைமுக இணைப்புநிலை: 47.20 km (29.33 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருநெல்வேலி, தமிழ் நாடு
முடிவு:தூத்துக்குடி, தமிழ் நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 7 தே.நெ. 8

வழித் தடம்

தொகு

திருநெல்வேலி, வாகை குளம், மற்றும் தூத்துக்குடி.

மேற்கோள்கள்

தொகு