தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 7, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 2369 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இது இந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை.[1] இது வடக்கு தெற்கு விரைவு சாலையின் ஒரு பகுதியாக இருக்கிறது
வழித் தடம் தொகு
வாரணாசி, ரேவா, ஜபல்பூர், நாக்பூர், ஆதிலாபாத், நிர்மல், ஐதராபாத், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர்,ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை,விருதுநகர்,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.