தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 744 (NH 744, முன்னதாக தே.நெ. 208) தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள திருமங்கலத்தையும், கேரளாவிலுள்ள கொல்லத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] கொல்லத்தில் தே.நெ.544யிலிருந்து துவங்கி தே.நெ.7இல் மதுரையின் புறநகர் திருமங்கலத்தில் இணைகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 744
744

தேசிய நெடுஞ்சாலை 744
வழித்தட தகவல்கள்
நீளம்:206 km (128 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கொல்லம், கேரளம்
To:திருமங்கலம் (மதுரை), தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 125 கிமீ
கேரளம்: 81 கிமீ
முதன்மை
இலக்குகள்:
புனலூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 207 தே.நெ. 209
தேநெ 744இலுள்ள ஓர் அறிவிப்புப் பலகை

வழித்தடம் தொகு

கொல்லம், கடப்பக்கடா, கேரளபுரம், கில்லிக்கொல்லூர், குந்தரா, எழுகோன், கொட்டரக்கரா, குன்னிக்கோடு, புனலூர், தென்மலை, ஆரியன்காவு, புல்லாரா, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர், டி. கல்லுப்பட்டி, திருமங்கலம்.[2]

சான்றுகோள்கள் தொகு

  1. "Details of National Highways in India". Archived from the original on 2011-10-27. பார்க்கப்பட்ட நாள் 2012-10-17.
  2. Google maps