தேசிய நெடுஞ்சாலை 207 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 207 (NH 207, தே.நெ.207) தமிழ்நாட்டின் ஓசூரிலிருந்து துவங்கி கர்நாடகத்தின் தோபெசுப்பேட் வரை செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] 155 கிமீ நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் 20 கிமீ தொலைவு தமிழ்நாட்டிலும் 135 கிமீ கர்நாடகத்திலும் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 207 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 155 km (96 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஓசூர், தமிழ்நாடு | |||
முடிவு: | தோபெசுப்பேட், கர்நாடகம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 20 கிமீ கர்நாடகம்: 135 கிமீ | |||
முதன்மை இலக்குகள்: | சர்ஜாபூர் - ஓசக்கோட்டை - தேவனஹல்லி - தொட்ட பல்லாப்பூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுசான்றுகோள்கள்
தொகு- ↑ "Start and end points of National Highways". Archived from the original on 2011-10-27. பார்க்கப்பட்ட நாள் 2012-10-17.