தென்மலை
கேரளத்தின் கொல்லம் மாவட்ட சிற்றூர்
தென்மலை எனும் சுற்றுலா இடம் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், புனலூருக்கு அருகில் அமைந்துள்ளது. தென்மலை, இந்தியாவில் புகழ் பெற்ற சூழலியல் சுற்றுலா இடமாகும் (Eco-Tourist Place).[1]. தென்மலையிலிருந்து 16 கீ.மீ., தொலைவில் ஓடும் கல்லாடா ஆற்றின் குறுக்கே தென்மலை அணை உள்ளது. தென்மலைக்கு அருகில் உள்ள பாலருவி (Palaruvi), குற்றாலத்திலிருந்து 35 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.
தென்மலை
തെന്മല | |
---|---|
சிறு நகரம் | |
நாடு | இந்தியா |
இந்திய மாவட்டங்கள் | கொல்லம் மாவட்டம் |
Languages | |
• Official | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | KL- |
அருகில் உள்ள நகரம் | கொல்லம் (63 கி.மீ) |