தேசிய நெடுஞ்சாலை 544 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 544 (என்எச் 544) தென் இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. என்எச்-544 தமிழ்நாட்டின் சேலம் நகரை கோயம்புத்தூர் வழியாக கேரளாவின் கொச்சி உடன் இணைக்கிறது. என்எச்-544 இன் 340 கிமீ மொத்த தூரத்தில் 146 கி.மீ. கேரளாவிலும். 194 கி.மீ. தமிழ்நாட்டிலும் உள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 544
544

தேசிய நெடுஞ்சாலை 544
தேசிய நெடுஞ்சாலை 544யை ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.
வழித்தட தகவல்கள்
நீளம்:340 km (210 mi)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு:சேலம், தமிழ்நாடு
 கோயம்புத்தூர் (NH 67)
South முடிவு:கொச்சி, கேரளா
அமைவிடம்
மாநிலங்கள்:கேரளா: 146 km (91 mi)
தமிழ்நாடு: 194 km (121 mi)
முதன்மை
இலக்குகள்:
சேலம் - கோயம்புத்தூர் - பாலக்காடு - திருச்சூர்- கொச்சி
நெடுஞ்சாலை அமைப்பு

மேற்கோள்கள்தொகு