தேசிய நெடுஞ்சாலை 219 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 219 தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி அருகில் தே.நெ.46இல் துவங்கி வடகிழக்கில் சென்று ஆந்திராவின் மதனப்பள்ளியில் முடிவடையும் ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 219
219

தேசிய நெடுஞ்சாலை 219
வழித்தடத் தகவல்கள்
நீளம்:150 km (93 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கிருஷ்ணகிரி, தமிழ்நாடு
முடிவு:மதனப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 22 கிமீ
ஆந்திரப் பிரதேசம்: 128 கிமீ
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 218 தே.நெ. 220

வழித்தடம்

தொகு

கிருஷ்ணகிரி, குப்பம், வெங்கடகிரிக்கோட்டை, பேரெட்டிப்பள்ளி, பலமனேர், புங்கனூரு, மதனப்பள்ளி.[1]

மேற்கோள்கள்

தொகு