தேசிய நெடுஞ்சாலை 46 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 46 (என்.எச் 46) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி இடைய உள்ள தேசிய நெடுஞ்சாலை.[1] இது வேலூர் வழியாக செல்கிறது. மேலும் சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு முக்கியமான இணைப்புச் சாலையாக உள்ளது. இதன் மொத்த நீளம் 132 கி.மீ. (82 மைல்).

இந்திய தேசிய நெடுஞ்சாலை 46
46

தேசிய நெடுஞ்சாலை 46
வழித்தட தகவல்கள்
நீளம்:132 km (82 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கிருஷ்ணகிரி, தமிழ்நாடு
To:இராணிப்பேட்டை, தமிழ்நாடு
Location
States:தமிழ்நாடு: 132 km (82 mi)
Primary
destinations:
வாணியம்பாடி - வேலூர் - ஆற்காடு
Highway system
தே.நெ. 45Cதே.நெ. 47
தேசிய நெடுஞ்சாலை 46

மேற்கோள்கள்தொகு

  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. பார்த்த நாள் 2012-12-02.

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
NH 46 (India)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • [1] Route map of NH 46