மதனப்பள்ளி

மதனப்பள்ளி என்னும் நகராட்சி, ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து மதனப்பள்ளி மண்டலம் உருவாக்கப்பட்டது.

மதனப்பள்ளி
Madanapalle

మదనపల్లె
மாநகரம்
மதனப்பள்ளி நகரம்
மதனப்பள்ளி நகரம்
CountryIndia
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்சித்தூர்
பரப்பளவு
 • மொத்தம்1,001 km2 (386 sq mi)
ஏற்றம்695 m (2,280 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்1,35,669
 • அடர்த்தி140/km2 (350/sq mi)
மொழிகள்
 • ஆட்சிதெலுங்கு
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN517 xxx
Telephone code+91–8571
வாகனப் பதிவுAP–03
இணையதளம்Madanapalle District

தட்பவெப்ப நிலைதொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், மதனப்பள்ளி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27.3
(81.1)
30.2
(86.4)
33.4
(92.1)
34.9
(94.8)
35
(95)
32.1
(89.8)
30.2
(86.4)
30.1
(86.2)
29.9
(85.8)
28.6
(83.5)
26.8
(80.2)
25.7
(78.3)
30.35
(86.63)
தாழ் சராசரி °C (°F) 15.5
(59.9)
16.8
(62.2)
19.4
(66.9)
22.2
(72)
23.6
(74.5)
22.8
(73)
21.8
(71.2)
21.8
(71.2)
21.2
(70.2)
20.2
(68.4)
17.8
(64)
15.6
(60.1)
19.89
(67.81)
பொழிவு mm (inches) 4
(0.16)
2
(0.08)
3
(0.12)
28
(1.1)
61
(2.4)
51
(2.01)
81
(3.19)
73
(2.87)
111
(4.37)
143
(5.63)
54
(2.13)
32
(1.26)
643
(25.31)
[சான்று தேவை]

மூலம் : Climate[2]

அரசியல்தொகு

இது மதனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

ஊர்கள்தொகு

மதனப்பள்ளி மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.

 1. சின்னதிப்பசமுத்திரம்
 2. காசிராவுபேட்டை
 3. கொத்தவாரிப்பள்ளி
 4. போத்தபோலு
 5. வெங்கப்பகோட்டை
 6. பந்தமீட கம்மப்பள்ளி
 7. கோள்ளபைலு
 8. பொன்னேடிபாலம்
 9. சிப்பிலி
 10. பாப்பிரெட்டிபள்ளி
 11. கம்மப்பள்ளி
 12. பசினிகொண்டா
 13. பாமய்யகாரிபள்ளி
 14. மொலகலதின்னே
 15. வலசபள்ளி
 16. மதனப்பள்ளி ஊரகம்
 17. அங்கிசெட்டிப்பள்ளி
 18. வேம்பள்ளி
 19. மாலேபாடு
 20. பெஞ்சுபாடு
 21. தேனிகலவாரிப்பள்ளி

சான்றுகள்தொகு

 1. "Cities having population 1 lakh and above". The Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 26 July 2014.
 2. http://en.climate-data.org/location/24110/”
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மதனப்பள்ளி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதனப்பள்ளி&oldid=2084845" இருந்து மீள்விக்கப்பட்டது