தேசிய நெடுஞ்சாலை 220 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 220 தென்னிந்தியாவில் கேரளத்தின் கொல்லத்தையும் தமிழ்நாட்டின் தேனியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] கொல்லத்தில் தே.நெ.47லிருந்து வடக்கே சென்று கோட்டயத்தில் கிழக்கில் திரும்பி பெரியார் வனவிலங்கு உய்வகத்தின் வடக்கு எல்லையோரமாக பயணித்து குமுளியில் தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்து தேனியில் தே.நெ 49இல் முடிவடைகிறது.
தேசிய நெடுஞ்சாலை 220 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 265 km (165 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கொல்லம், கேரளம் | |||
முடிவு: | தேனி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 55 கிமீ கேரளம்: 210 கிமீ | |||
முதன்மை இலக்குகள்: | கொல்லம், கடவூர், குந்தரா, கொட்டரக்கரா, அடூர், கோட்டயம், பீர்மேடு, தேக்கடி, கூடலூர், உத்தமபாளையம், தேனி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுகேரளம்
தொகுகொல்லம், கடவூர், குந்தரா, பரணிக்காவு, சாரும்மூடு, செங்கனூர், திருவல்லா, செங்கணாச்சேரி, கோட்டயம், பம்பாடி, கொடுங்கூர், பொன்குண்ணம், காஞ்சிரப்பள்ளி, முண்டக்காயம், பீர்மேடு, வண்டிப்பெரியார் குமுளி
தமிழ்நாடு
தொகுகூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி தேனி.[2]