தேசிய நெடுஞ்சாலை 20 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 20 (தே. நெ. 20)(National Highway 20 (India)) என்பது இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை பீகாரில் உள்ள பக்தியார்பூரில் தொடங்கி ஒடிசாவில் உள்ள சதபாயாவில் முடிவடைகிறது.[1][2]
தேசிய நெடுஞ்சாலை 20 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை 20 சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
AH20AH42 இன் பகுதி | ||||
நீளம்: | 658 km (409 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பக்தியார்பூர் | |||
முடிவு: | சதபாயா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பீகார், சார்க்கண்டு, ஒடிசா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுபீகார்-பக்தியார்பூர்-பீகார் செரீப், நவாடா, ராஜௌலி
சார்க்கண்டு-கோடர்மா, பர்ஹி, பத்மா, ஹசாரிபாக், சார்ஹி, குஜு, ராம்கர், ஓர்மஞ்சி, இர்பா, மெஸ்ரா, ராஞ்சி, குந்த்டி, முர்ஹு, சக்ரதார்பூர், சைபாசா, ஜெயிந்த்கர்
ஒடிசா-பார்சோரா, கெந்துஜர்கர், பனிகோய்லி, குவாகியா, ஜாஜ்பூர், அராடி, சந்தபாலி, ராஜ் கனிகா மற்றும் சதபாயாவில் முடிவடைகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ 2.0 2.1 "Ministry of Road Transport and Highways Notification" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.