சக்ரதர்பூர்

சக்ரதர்பூர், இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1].

சக்ரதர்பூர்
चक्रधरपुर
ଚକ୍ରଧରପୁର
Chakradharpur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்சார்க்கண்ட்
மாவட்டம்மேற்கு சிங்பூம் மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,97,953
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN833102
தொலைபேசிக் குறியீடு916587
வாகனப் பதிவுJH06
பால் விகிதம்1000:998 /


போக்குவரத்து தொகு

இங்கிருந்து ராஞ்சி, சாய்பாசா, ஜம்ஷேத்பூர், ராவுர்கேலா உள்ளிட்ட ஊர்களை சாலை வழியாக சென்றடையலாம். இந்த நகரம் தென்கிழக்கு தொடருந்து மண்டலத்தின் தலைமையகமாகும்.

இணைப்புகள் தொகு

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரதர்பூர்&oldid=3552555" இலிருந்து மீள்விக்கப்பட்டது