மேற்கு சிங்பூம் மாவட்டம்
சார்க்கண்டில் உள்ள மாவட்டம்
மேற்கு சிங்பூம் மாவட்டம் पश्चिमी सिंहभूम जिला | |
---|---|
மேற்கு சிங்பூம்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | கொல்ஹான் கோட்டம் |
தலைமையகம் | சைபாசா |
பரப்பு | 5,351 km2 (2,066 sq mi) |
மக்கட்தொகை | 1,501,619 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 209/km2 (540/sq mi) |
படிப்பறிவு | 59.54% |
பாலின விகிதம் | 1001 |
மக்களவைத்தொகுதிகள் | சிங்பூம் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 5 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1422 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மேற்கு சிங்பூம் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சைபாசா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
உட்பிரிவுகள்
தொகுஇது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு இச்சாகட், சராய்கேலா, சாய்பாசா, மக்காவ், ஜகன்னாத்பூர், மனோகர்பூர், சக்ரதர்பூர், கர்சாவான் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் சிங்பூம் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.
இணைப்புகள்
தொகு- மேற்கு சிங்பூம் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்