தேசிய நெடுஞ்சாலை 68 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 68 (NH 68) முழுமையும் தமிழ்நாட்டிற்குள் அமைந்துள்ள ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது உளுந்தூர்பேட்டை க்கும் சேலத்திற்கும் இடையே 134 km (83 mi) தொலைவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.[1] இது தே.நெ ஏழுடனும் தே.நெ நாற்பத்தேழுடனும் சேலத்தில் இணைகிறது. அதேபோன்று தே.நெ.68 தே.நெ 45 மற்றும் மாநில நெடுஞ்சாலை 69 உடன் உளுந்தூர்பேட்டையில் சந்திக்கிறது. இருவழிப்பாதையாக இரு கட்டங்களில் ரிலையன்சு இன்ப்ரா மற்றும் மேதாசினால் கட்டமைக்கப்பட்டது.[2]
தேசிய நெடுஞ்சாலை 68 | ||||
---|---|---|---|---|
இந்தியச் சாலை வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 68 தடித்த நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 134 km (83 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | உளுந்தூர்பேட்டை, தமிழ்நாடு | |||
மேற்கு முடிவு: | சேலம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி - ஆத்தூர் - வாழப்பாடி - சேலம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
போக்குவரத்து
தொகுதேசிய நெடுஞ்சாலை 68 சேலத்தையும் மறைமுகமாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரையும் சென்னையுடன் இணைக்கும் வழித்தடமாக உள்ளது.
வழித்தடம்
தொகுஉளுந்தூர்பேட்டை, எளவனசூர், தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தலைவாசல், காட்டுக்கோட்டை, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி & சேலம்
சான்றுகோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India
- ↑ R, Ilangovan (2009-03-19). "Satyam fiasco affects NH-68 works" (in English). Salem: தி இந்து இம் மூலத்தில் இருந்து 2009-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091119211020/http://www.hindu.com/2009/03/19/stories/2009031954420500.htm. பார்த்த நாள்: 13 May 2012.