தேசிய நெடுஞ்சாலை 69 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 69 (தே. நெ. 69)(National Highway 69 (India)) (முன்பு தேசிய நெடுஞ்சாலை 206 (ஹொன்னாவராவிலிருந்து பனவாரா பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை 234 (ஹுலியாரில் இருந்து முல்பகல் பிரிவு)) இந்தியாவில் 732 கி. மீ. (455 மைல்) நீளமுள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலையாகும். இது கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. மேற்கு முனையம் ஹொன்னாவரா அருகே தே. நெ. 66 சந்திப்பில் உள்ளது. சிராவுக்கு அருகே தே. நெ. 48 ஐ இணைக்கிறது. சிக்கபல்லாபூர் அருகே தே. நெ. 44ஐ இணைக்கிறது.[1][2] இதன் பழைய எண். தே. நெ. 234.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 69
69

தேசிய நெடுஞ்சாலை 69
தேசிய நெடுஞ்சாலை திட்ட வரைபடம்
வழித்தடத் தகவல்கள்
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:ஹொன்னாவர்
கிழக்கு முடிவு:ரேணிகுண்டா
அமைவிடம்
மாநிலங்கள்:ஆந்திரப் பிரதேசம்
கருநாடகம்
முதன்மை
இலக்குகள்:
ஹொன்னாவர், சாகர், சிவமோகா, கடூர், பானாவர், ஹூலியார், சீரா, மதுகிரி, கௌரிபிதனூர், மஞ்சேனஹள்ளி, சிக்கபள்ளாபூர், சிட்லகட்டா, சிந்தாமணி, ஸ்ரீனிவாசபுரா, முல்பாகல், பழமனேர், சித்தூர், பள்ளிப்பட்டு, புத்தூர், ரேணிகுண்டா.
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 68 தே.நெ. 70

வழித்தடம்

தொகு
 
பங்கரூபலேம் அருகே தேசிய நெடுஞ்சாலை 69-ன் பிரிவு இரவு நேரத்தில்

தே. நெ. 69 ஹொன்னாவரில் தொடங்கி சாகரா, சீமக்கா, தரிகேரே, கடூர், பனவாரா, ஹுலியார், புக்கப்பட்டினம், சிரா, மதுகிரி, கோட்டடின்னே, கவுரிபித்தனூர், மஞ்சனஅள்ளி, சிக்கபள்ளாப்பூர், சிட்லகட்டா, சிந்தாமணி, ஸ்ரீநிவாசபுரா, முல்பகல், நங்காலி ஆகிய கர்நாடக மாநிலப் பகுதிகள் வழியாகச் சென்று ஆந்திரப் பிரதேசத்தில் பலமனேர், சித்தூர், பள்ளிபட்டு, புத்தூர் வழியாகச் சென்று ரேணிகுண்டாவில் முடிவடைகிறது.

மாநிலங்களில் பாதை நீளம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
  2. 2.0 2.1 2.2 "List of National Highways passing through A.P. State". Roads and Buildings Department. Government of Andhra Pradesh. Archived from the original on 28 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:IND NH69 sr