ஹொன்னாவரா
(ஹொன்னாவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹொன்னாவரா என்னும் துறைமுக நகரம், இந்திய மாநிலமான கர்நாடகத்தின் வடக்கு கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது ஹொன்னாவரா வட்டத்தின் தலைமையகம் ஆகும். இது அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இது 9.38 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது.[2]
ஹொன்னாவரா
Honnavar ಹೊನ್ನಾವರ | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | வடகன்னட மாவட்டம் |
வட்டம் | ஹொன்னாவரா வட்டம் |
Established | 1890[1] |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஹொன்னாவரா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 9.38 km2 (3.62 sq mi) |
ஏற்றம் | 2 m (7 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,824[2] |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 581334, 581395, 581342 |
தொலைபேசிக் குறியீடு | +91-8387 |
வாகனப் பதிவு | KA 47 |
இணையதளம் | www.honnavaratown.gov.in |
ஆட்சி
தொகுஇந்த நகராட்சி 18 வார்டுகளைக் கொண்டது.[2]
அரசியல்
தொகுஇது கும்டா சட்டமன்றத் தொகுதிக்கும், வடக்கு கன்னட மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4].
சான்றுகள்
தொகு- ↑ "Basic City Statistics" (PDF). honnavaratown.gov.in. Archived from the original (PDF) on 2013-08-12. பார்க்கப்பட்ட நாள் 2015-09-07.
- ↑ 2.0 2.1 2.2 "Honnavar Town Panchayath". Government of Karnataka. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-09-07.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-07.
இணைப்புகள்
தொகு- ஹொன்னாவரா நகராட்சியின் தளம் பரணிடப்பட்டது 2014-10-26 at the வந்தவழி இயந்திரம்