தேசிய நெடுஞ்சாலை 8சி (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 8சி (NH 8C) குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று. இச்சாலை சிலோட மற்றும் சர்கெஜ் பகுதியை இணைகிறது. இதன் மொத்த நீளம் 46 கிமீ (29 மைல்) ஆகும்.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 8C
8C

தேசிய நெடுஞ்சாலை 8C
வழித்தட தகவல்கள்
நீளம்:46 km (29 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சிலோட, குஜராத்
To:சர்கெஜ், குஜராத்
அமைவிடம்
மாநிலங்கள்:குஜராத்
முதன்மை
இலக்குகள்:
காந்திநகர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 8Bதே.நெ. 8D

வழித்தடம்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Start and end points of National Highways-Source-Govt. of இந்தியா