தேசிய நெடுஞ்சாலை 8டி (இந்தியா)
(தேசிய நெடுஞ்சாலை 8D (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேசிய நெடுஞ்சாலை 8டி (NH 8D) குஜராத் மாநிலத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று. இந்த நெடுஞ்சாலை ஜெட்பூர் (தேநெ 8பி) மற்றும் சோம்நாத் (தேநெ 8இ) போன்ற பகுதியை 127 கிமீ (79 மைல்) தொலைவில் இணைக்கிறது.[1]
தேசிய நெடுஞ்சாலை 8D | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 127 km (79 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஜெட்பூர், குஜராத் | |||
முடிவு: | சோம்நாத், குஜராத் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | குஜராத் | |||
முதன்மை இலக்குகள்: | ஜுனகத், கெஷொத், வெரவல் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Start and end points of National Highways