தேசிய நெடுஞ்சாலை 8இ (இந்தியா)

(தேசிய நெடுஞ்சாலை 8E (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசிய நெடுஞ்சாலை 8இ (NH 8E) குஜராத் மாநிலத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். இந்த நெடுஞ்சாலை டவர்க மற்றும் பவன்நகர் போன்ற பகுதியை 445 கிமீ (227 மைல்) தொலைவில் இணைக்கிறது.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 8E
8E

தேசிய நெடுஞ்சாலை 8E
வழித்தட தகவல்கள்
நீளம்:445 km (277 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:துவாரகை, குசராத்து
முடிவு:பவநகர், குசராத்து
அமைவிடம்
மாநிலங்கள்:குசராத்து
முதன்மை
இலக்குகள்:
துவாரகை - Bhogat - போர்பந்தர் - Mangrol - சோமநாதபுரம் (குசராத்து) - கோடினார் - Una - பவநகர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 8D தே.நெ. 9

மேற்கோள்கள்

தொகு
  1. [1] பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம் National Highways Authority of India (NHAI)