பசில்கா
பசில்கா ('Fazilka, also known as Bangla) மேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பசிலிகா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.தேசிய நெடுஞ்சாலை 9 இந்நகரத்திலிருந்து செல்கிறது. இந்நகரம் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கருகில் உள்ளது.
பசில்கா | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): FZK, FJK | |
ஆள்கூறுகள்: 30°24′11″N 74°01′30″E / 30.403°N 74.025°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | பசிலிகா |
தோற்றுவித்தவர் | ஜெ. எச். ஒலிவர் |
பெயர்ச்சூட்டு | மியான் பசில் வாட்டூ |
அரசு | |
• வகை | Democratic |
ஏற்றம் | 177 m (581 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 76,492 |
மொழிகள் | |
• அலுவல் | பஞ்சாபி |
• வட்டார வழக்கு மொழிகள் | மால்வி மற்றும் பக்ரி மொழிகள் |
• பிற | இந்தி மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 152123 |
தொலைபேசி குறியீடு | 01638 |
வாகனப் பதிவு | PB-22 |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 897/1000 |
எழுத்தறிவு | 79.53% |
மக்களவைத் தொகுதி | பெரோஸ்பூர் |
சட்டமன்றத் தொகுதி | பசிலிகா |
சராசரி மழைப்பொழிவு | 923.9 மில்லிமீட்டர்கள் (36.37 அங்) |
இணையதளம் | fazilka.gov.in |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பசில்கா நகரத்தின் மக்கள் தொகை 76,492[1]அதில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% உள்ளனர். சராசரி எழுத்தறிவு 70.7% ஆக உள்ளது. மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 11% ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் பெரும்பான்மையோர் பஞ்சாபி மொழி பேசுகின்றனர்.
போக்குவரத்து
தொகுசாலைப் போக்குவரத்து
தொகுஎன் எச் 9 மற்றும் என் எச் 7 இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது.
இரண்டு நடைமேடைகள் கொண்ட பசில்கா தொடருந்து நிலையம், ஸ்ரீ கங்காநகர், அபோஹர் பெரோஷ்பூர், பதிண்டா மற்றும் தில்லி நகரங்களுடன் இணைக்கிறது. [2].[3]
அருகமைந்த வானூர்தி நிலையம்
தொகுஅமிர்தசரஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் பதிண்டா உள்நாட்டு வானூர்தி நிலையங்கள், பசில்கா நகரத்திலிருந்து 90 கி மீ தொலைவில் உள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ Fazilka FKA Railway Station
- ↑ "Abohar-Fazilka railway link operational - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2012-07-17. Archived from the original on 2013-12-13. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.