தேசிய நெடுஞ்சாலை 9, இந்தியா

இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை

தேசிய நெடுஞ்சாலை 9, இந்தியா (National Highway 9 (NH 9) மேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ள மலௌத் எனுமிடத்திலிருந்து, உத்தராகண்ட் மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள பிதௌரகட் நகரத்திற்கு அருகே உள்ள அஸ்கோட் எனுமிடத்தை இணைக்கிறது.[1][2][3]811 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்நெடுஞ்சாலையானது, பஞ்சாப், அரியானா, தில்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[4]

Map
தேசிய நெடுஞ்சாலை 9 (சிவப்பு நிறம்
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் வலைப்பின்னல்
வழித்தட தகவல்கள்
AH2 இன் பகுதி
நீளம்:811 km (504 mi)
முக்கிய சந்திப்புகள்
east முடிவு:அஸ்கோட், உத்தராகண்ட்
 
west முடிவு:பசில்கா, பஞ்சாப்
அமைவிடம்
மாநிலங்கள்:பஞ்சாப், அரியானா, தில்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்
முதன்மை
இலக்குகள்:
பசில்கா, அபோஹர், (பஞ்சாப்)
சிர்சா-ஹிசார், ரோத்தக் (அரியானா)
தில்லி
காசியாபாத்-மொராதாபாத்-ராம்பூர் (உத்தரப் பிரதேசம்)
ருத்ரபூர்-சிதார்கஞ்ச்-தனக்பூர்-பிதௌரகட் (உத்தராகண்ட்)
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 7 தே.நெ. 7

2010-இல் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மறு எண் தரப்பட்ட போது, தேசிய நெடுஞ்சாலை எண் 9-இல் கீழ்கண்ட 5 தேசிய நெடுஞ்சாலைகள் கொண்டுவரப்பட்டது. அவைகள்:

  1. தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 10
  2. தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 24
  3. தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 87
  4. தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 74
  5. தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 125

நெடுஞ்சாலையின் வழித்தட வரைபடம் தொகு

 
Map of NH9 in red, spur routes in blue

இதனையும் காண்க தொகு

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "National highway 9 route substitution notification" (PDF). The Gazette of India. 31 Mar 2015. Retrieved 1 Aug 2018.
  2. "Press Information Bureau GOI - 145083". Retrieved 10 Mar 2018.
  3. "Press Information Bureau GOI - 145083". Retrieved 10 Mar 2018.
  4. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. Retrieved 3 April 2012.

வெளி இணைப்புகள் தொகு